important-news
ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 04:22 PM Jun 11, 2025 IST