important-news
டெல்லி தேர்தலில் பாஜக வெற்றியடைந்த பின் முதல்முறையாக யமுனா தீபம் காட்டப்பட்டதா?
டெல்லி தேர்தலில் பாஜக வெற்றியடைந்த பின்னர் முதல்முறையாக யமுனா தீபம் காட்டப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.09:51 AM Feb 17, 2025 IST