important-news
"ரயில் கட்டண உயர்வு இருக்கட்டும்... நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கவில்லையா?" - முதலமைச்சரின் ட்வீட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!
கடந்த நான்காண்டு ஆட்சியில் உயர்த்தப்பட்ட வரி குறித்து சிந்திக்கவில்லையா? என முதலமைச்சருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.08:44 PM Jun 25, 2025 IST