important-news
ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி கும்பமேளாவில் பங்கேற்றாரா?
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து இங்கு காண்போம்.09:55 PM Feb 02, 2025 IST