important-news
“இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? " - எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!
இளம் வயதினர் திடீர் மரணமடைய கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.04:24 PM Mar 12, 2025 IST