important-news
தேஜ் பிரதாப் யாதவ் பேஸ் புக் காதல் பதிவு - கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்த லாலு பிரசாத் யாதவ்!
தேஜ் பிரதாப் யாதவ் பேஸ் புக் காதல் பதிவு சர்ச்சையானதையடுத்து அவரைகட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து லாலு பிரசாத் யாதவ் ஒதுக்கி வைத்துள்ளார்.05:34 PM May 25, 2025 IST