tamilnadu
”பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கும் திமுகவின் செயல்பாடு கண்டனத்துக்குரியது”- அண்ணாமலை!
தூத்துகுடி மாவட்டம், பொட்டலூரணி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.03:25 PM Aug 12, 2025 IST