important-news
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி - தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு சார்பில் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.02:36 PM Apr 22, 2025 IST