important-news
ஷாருக்கான் மற்றும் நயன்தாரா அவர்கள் குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார்களா?
நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா மற்றும் இவர்கள் இருவரின் குடும்பத்தினர் உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.06:51 AM Feb 22, 2025 IST