important-news
75% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து? மத்திய அரசு கூறுவது என்ன?
75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கவில்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.04:16 PM Feb 07, 2025 IST