tamilnadu
”முதல்வர் அவர்களே உங்கள் சகா பினராயி விஜயனை பார்த்தாவது மனம் மாறுங்கள்” - நயினார் நாகேந்திரன்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே பிரதமரின் 'பி.எம்., ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் கேரள அரசின் முடிவை பார்த்தாவது மனம் மாறுங்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.08:14 PM Oct 24, 2025 IST