important-news
"அகவிலைப்படி முதல் திருமண முன் பணம் உயர்வு வரை" - அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.10:51 AM Apr 28, 2025 IST