important-news
'ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை' - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !
அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதலாக பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.08:01 AM Jan 30, 2025 IST