important-news
தவெகவில் இணைய விருப்பம் தெரிவிக்கும் நடிகர் பார்த்திபன்?
தவெக தலைவர் விஜய்யை தாம் சந்தித்து, வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் குறித்து விவாதிப்பது போல கனவு கண்டதாக திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.09:36 AM Feb 20, 2025 IST