important-news
“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவது நமது கடமை“ - திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேச்சு!
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்துவது நமது கடமை என டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.01:36 PM Feb 06, 2025 IST