important-news
SIR-யை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
வாக்களர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.04:42 PM Nov 02, 2025 IST