important-news
"தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்" - நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் என பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 03:46 PM Nov 14, 2025 IST