india
”பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது”- பிரியங்கா காந்தி கண்டனம்!
இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது பேரழிவைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இந்திய அரசின் மௌனம் என்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.02:47 PM Aug 12, 2025 IST