important-news
பாகிஸ்தானியர்கள் வெளியேற்ற விவகாரத்தில் மறுபரிசீலனை தேவை - மெஹபூபா முஃப்தி!
பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.09:41 PM Apr 29, 2025 IST