tamilnadu
”ஆட்சி மாற்றத்திற்கான என்னால் முடிந்த பணியை நான் செய்வேன்” - நயினார் நாகேந்திரன் பேட்டி!
ஆட்சி மாற்றத்திற்காக தமிழக பாஜக மாநில தலைவராக என்னால் முடிந்த பணியை நான் செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.03:25 PM Sep 11, 2025 IST