important-news
நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.08:56 AM Nov 15, 2025 IST