important-news
“சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” - சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!
மரபுகளை மாற்ற மாட்டோம், மாற்ற முடியாது எனவும் தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.12:07 PM Jan 06, 2025 IST