important-news
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அண்ணா சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!
அண்ணா பெயரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடந்த 2 நாட்களுக்கு முன் ஆளுனர் 3 வது முறையாக திருப்பி அனுப்பிவைத்துள்ளார்.09:20 PM Aug 23, 2025 IST