important-news
"அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது" - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.01:52 PM Aug 23, 2025 IST