important-news
நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல் பற்றி விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்!
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, ஒருவர் தனது தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:07 PM Jan 25, 2025 IST