important-news
“அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றல்” - பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்ற பின் நயினார் நாகேந்திரன் பேச்சு!
அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றல் என பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.07:48 PM Apr 12, 2025 IST