important-news
“பிரதமர் மோடி நம் குழந்தைகளை உலகத் தரம் வாய்ந்தவர்களாக தயார் செய்கிறார்” - பாஜகவின் NEP ஆதரவு மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!
பிரதமர் மோடி நம் குழந்தைகளை உலகத் தரம் வாய்ந்தவர்களாக தயார் செய்கிறார் என புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்திய மாநாட்டில் அண்ணாமலை பேசியுள்ளார்.10:03 PM Mar 23, 2025 IST