important-news
கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா? - நயினார் நாகேந்திரன்!
மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.02:23 PM Jul 22, 2025 IST