important-news
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான புகார் விவரங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவு!
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான சட்ட விரோத பண பரிவர்த்தனை புகார் விவரங்களை அமலக்கத்துறை சுப்பிரமணியசாமிக்கு வழங்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு11:02 AM May 21, 2025 IST