important-news
”தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது” - எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது என சட்டப்பேரவையில் வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.03:12 PM Apr 28, 2025 IST