important-news
ரிசர்வ் வங்கிக்கு டிஜிட்டல் பரிமாற்ற விருது - பிரதமர் மோடி பாராட்டு!
லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.07:20 AM Mar 17, 2025 IST