important-news
“தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.07:21 PM Apr 22, 2025 IST