important-news
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி வழக்கு தொடுத்தது இஸ்லாமிய அமைப்பா?
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி இஸ்லாமிய அமைப்பு வழக்கு தொடுத்தது என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.07:39 AM Feb 14, 2025 IST