important-news
"அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?" - மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி
ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது? என ரயில்வே அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.01:46 PM Jun 20, 2025 IST