tamilnadu
”தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்” - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக விழுப்புரம் நாடாளுமன்ற எம்.பி. ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.07:00 PM Aug 19, 2025 IST