important-news
"உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை" - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை' என தெரிவித்துள்ளார்.11:35 AM Feb 21, 2025 IST