important-news
“அன்புமணி மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சிதான்... ஆனால் இதனை செய்யவேண்டும்” - எம்எல்ஏ அருள்!
“அன்புமணி மன்னிப்பு கேட்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ராமதாசை நேரில் சந்தித்து சமாதானம் ஆகிவிட்டதாக தெரிவிக்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்” என பாமக எம்எல்ஏ அருள் பேட்டியளித்துள்ளார்.04:40 PM Jun 15, 2025 IST