important-news
"இந்திய மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்" - போப் லியோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14ம் லியோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.05:40 PM May 09, 2025 IST