important-news
"இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன்" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
'ஆபரேஷன்சிந்தூர்' என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.11:54 AM May 07, 2025 IST