important-news
“திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” - அமைச்சர் மனோ தங்கராஜ்!
“கன்னடம், மலையாளம், போன்ற திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.09:05 AM Jun 05, 2025 IST