important-news
முதலமைச்சர் ஸ்டாலினின் பெருமிதம், வெறும் 'பேஜ் ஒர்க்'மட்டுமே - அண்ணாமலை குற்றச்சாட்டு!
உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.06:04 PM Aug 28, 2025 IST