important-news
சமூக ஆர்வலர் ஜகபர் அலி புகார் கூறிய குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு!
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் துளையானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.12:45 PM Jan 21, 2025 IST