important-news
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவ முக்கிய குற்றவாளிகள் இருவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவர் மீதும் மேலும் ஒரு வழக்கை கள்ளக்குறிச்சி போலீசார் பதிவு செய்தனர்.07:29 PM Feb 27, 2025 IST