important-news
"ஜம்மு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை" - அயலகத் தமிழர் நல வாரியம் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.11:23 AM May 09, 2025 IST