important-news
3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பொங்கல் திருநாளையொட்டி 3186 காவலர்கள், அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:37 AM Jan 13, 2025 IST