important-news
மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.11:21 AM Aug 04, 2025 IST