important-news
சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
சமூக நீதி காவலர் பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:24 AM Apr 13, 2025 IST