important-news
“2026 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி” - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!
2026 மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.10:21 AM Feb 11, 2025 IST