important-news
"உரிமையைக் கேட்கிறோம், உபகாரமல்ல" - மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.09:01 PM Feb 15, 2025 IST