important-news
மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? - உண்மை என்ன?
ஜனவரி 29 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமான மூன்று குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலானது.07:18 PM Feb 12, 2025 IST